வணக்கம்  ·  Velkommen
Annai Poopathi Tamil Kalaikkudam Logo

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்

புளூரோ வளாகம்

Annai Poopathi Tamilsk Kultursenter — avd. Florø

22வது ஆண்டு விழா  ·  22. Års Jubileum

22

ஆண்டு விழா

Scroll
தேதி · Dato
9 மே 2026
Lørdag, 9. mai 2026
நேரம் · Tid
14:00 – 18:00
Kl. 14:00 – 18:00
இடம் · Sted
Florø Kulturhus
Florø, Vestland, Norge
விருந்தினர் வரவேற்பு · Velkommen, kjære gjester

அன்புடன் வரவேற்கிறோம்

Vi ønsker deg velkommen

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் — புளூரோ வளாகத்தின் 22வது ஆண்டு விழாவிற்கு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அன்புடன் வரவேற்கிறோம். நம் குழந்தைகளின் கலை வெளிப்பாட்டை மனமார வாழ்த்தி மகிழுங்கள்.

Vi inviterer deg og din familie til å feire vårt 22. Års Jubileum — en kveld fylt med tamilsk kunst, kultur, musikk og glede, fremført med kjærlighet av barna våre.

நிகழ்ச்சி நிரல் · Program

நிகழ்ச்சிகள்

Programmet

1
அகவணக்கம்
2
மங்கள விளக்கேற்றல்
3
பாடசாலை கீதம் / தமிழ்த்தாய் வாழ்த்து
4
வரவேற்புரை
சிராஞ்சினி ரவிகுமார்
5
வரவேற்பு வாழ்த்துப்பாடல்
வளாக மாணவர்கள்
6
நடனம் — அஷ்டவித நாயகிகள்
விதுஷா ரவிகுமார், வார்ணியா கேசவன்
7
நடனம் — விநாயகர் கீர்த்தனை
கவீகா சற்குணலிங்கம்
8
பேச்சு — அன்னை பூபதி
தார்மிகன் கேசவன்
9
நடனம்
ஆலியா ஷிரின் மகபூப்
10
பேச்சு — உண்மையின் வலிமை
ஆதீஸ் பரமேஸ்வரன்
11
நடனம் — தியானஸ்லோகமும், வேலவன் வடிவமும்
தாரகா மீனாட்சி பிரசாத், காவியா கேசவன்
12
பேச்சு — இயற்கையைப் பாதுகாப்போம்
மிருஷாந்த் கோபி
13
நடனம் — சிவன் கீர்த்தனை
வார்ணியா கேசவன்
14
பேச்சு — தமிழின் பெருமை
கிருஷான் கிருபா
15
கிராமிய நடனம்
மீரா சுந்தரம், மித்ரா சுந்தரம்
16
பேச்சு — நேரம் நம் வாழ்வின் செல்வம்
காவியா கேசவன்
17
நடனம் — சிவ தாண்டவம்
தீவிகா சற்குணலிங்கம்
18
பேச்சு — பிறருக்கு உதவுவோம்
ரிஷ்சானு வனுசயன்
19
தேநீர் இடைவேளை — Kaffepause
20
ஔவையார் மற்றும் பாரதியார் வருகை
தாரகா மீனாட்சி பிரசாத், ஆலியா ஷிரின் மகபூப், மீரா சுந்தரம்
21
நடனம்
கவிநயா கமலநாதன், வார்ணியா கேசவன்
22
சிறப்பு கௌரவிப்பு
23
சிறப்புப் பாடல் வெளியீடு
கவிநயா கமலநாதன், பூவியா புஷ்பராஜா
24
கண்ணகி நாடகம்
தீவிகா சற்குணலிங்கம், கிருஷான் கிருபா, கவீகா சற்குணலிங்கம், ஆதீஷ் பரமேஸ்வரன், ஆத்மிகா பரமேஸ்வரன், பவீன் சற்குணலிங்கம், ரிஷ்சானு வனுசயன், மித்ரா சுந்தரம்
25
தாளலயம்
விதுஷா ரவிகுமார், வார்ணியா கேசவன், மித்ரன் கேசவன், கவிநயா கமலநாதன், பூவியா புஷ்பராஜா, தார்மிகன் கேசவன், மிருஷாந்த் கோபி
26
பரிசளிப்பு
27
கஹூட்
வார்ணியா கேசவன்
28
ஆசிரியர் கௌரவிப்பு
29
சீட்டிழுப்பு
30
நன்றியுரை
31
நிறைவு
இடம் & நேரம் · Sted & Tid

நிகழ்வு இடம்

Arrangementsted

புளூரோ கலைக்கூடம்

Florø Kulturhus

Florø Kulturhus
Florø, Vestland, Norway

Lørdag 9. mai 2026  |  Kl. 14:00 – 18:00
கருத்துகள் · Tilbakemeldinger

உங்கள் கருத்தை பகிருங்கள்

Del din tilbakemelding

★★★★★

நிகழ்வு எப்படி இருந்தது? உங்கள் கருத்துகளும் பாராட்டுகளும் எங்களுக்கு மிகவும் முக்கியம்.
Hvordan opplevde du arrangementet? Din tilbakemelding betyr mye for oss.

கருத்து தெரிவிக்க · Gi tilbakemelding

வாருங்கள், நம் அடுத்த தலைமுறையினரை மகிழ்வுடன் ஊக்குவிப்போம்!

Kom og oppmuntre vår neste generasjon!

அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம் — புளூரோ வளாகம்

Annai Poopathi Tamilsk Kultursenter — avd. Florø